செய்தி
வட அமெரிக்கா
மர்மப் பொருள் மீட்டகப்பட்டதாக வெள்ளை மாளிகையில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றம்
வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிறமான தூள் வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அங்கு பணியாற்றிய ஊழியர்களை அப்புறப்படுத்த அமெரிக்க இரகசியப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சந்தேகத்திற்கிடமான...