வட அமெரிக்கா
ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என ஆசைப்படும் மக்கள்!
கனேடிய வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என விரும்புவதாக கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஏறக்குறைய ஐந்தில் மூன்றுபேர்...