வட அமெரிக்கா
அமெரிக்காவில் மனைவி மற்றும் மூன்று மகள்களையும் சுட்டுக்கொன்ற நபர்…!
அமெரிக்காவில், தன் மனைவியையும், மூன்று மகள்களையும் சுட்டுக்கொன்ற நபர் ஒருவர், அவசர உதவி எண்ணுக்கு தகவலளித்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோவுக்கு அருகே உள்ள Tinley Park என்னுமிடத்தில் அமைந்துள்ள...