வட அமெரிக்கா
மெக்சிகோவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ்-லொரி ; பரிதாபகரமாக 19 பேர் பலி!
மெக்சிகோவில், சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. அதிவிரைவாக செல்லுதல், வாகனங்களின் தரமற்ற நிலை அல்லது களைப்படைந்த ஓட்டுநர் ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன. சரக்கு லாரிகள் விபத்தில் சிக்குவதும்...