வட அமெரிக்கா
ரொறன்ரோவில் பொலிஸாருக்கு எதிராக பதியப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
ரொறன்ரோவில் பொலிஸாருக்கு எதிராக அதிகளவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26 மாத காலப் பகுதியில் பொலிஸ் வாகனங்களுக்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதிக வேகமாக...