வட அமெரிக்கா
மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்; இரு பெண்கள் உயிரிழப்பு!
மெக்ஸிக்கோ பல்கலைக்கழகத்தில் இளைஞனொருவன் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இரு பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவாதலாஹாரா நகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் புதன்கிழமை (06) இச்சம்பவம் இடம்பெற்றதாக...