வட அமெரிக்கா
கனடிய பல்கலைக்கழகத்தில் மாணவிகள் குளிப்பதை படம் பிடித்த மாணவர்- கைது செய்த பொலிஸார்
டொராண்டோ பல்கலைக்கழகத்தில் அனைத்து பெண் மாணவர்களும் பயன்படுத்தும் கழிவறையில் ஷவர் திரைகளுக்கு மேல் செல்போன் வைத்திருந்ததாக பொலிஸார் கூறியதை அடுத்து 19 வயது சர்வதேச மாணவர் ஒருவர்...