மத்திய கிழக்கு
முக்கிய செய்திகள்
காஸாவில் இருந்து விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் மற்றொரு குழு!
காஸா பகுதியில் நடந்து வரும் போர்நிறுத்தத்தின் கீழ் இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் மற்றொரு குழுவை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதன்படி 13 இஸ்ரேலியர்களையும் நான்கு தாய்லாந்து நாட்டவர்களையும்...