ஆஸ்திரேலியா முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் கற்க ஆர்வம் காட்டும் இந்திய மாணவர்கள்

வெளிநாடுகளில் படிக்கத் தயாராகும் இந்திய மாணவர்களில் 72 சதவீதம் பேர் தங்களது உயர்கல்விக்கு ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் சமீபத்தில் வெளியிடப்பட்ட இடம்பெயர்வு...
  • BY
  • April 8, 2024
  • 0 Comment
உலகம் முக்கிய செய்திகள்

25 ஆண்டுகளின் பின் தைவானை உலுக்கிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தைவானின் கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானின் தேசிய...
  • BY
  • April 3, 2024
  • 0 Comment
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைக்கான பணம் மதிப்பீடு

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான வறுமைக்கோடு தொடர்பான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையர் ஒருவரின்...
  • BY
  • March 28, 2024
  • 0 Comment
உலகம் முக்கிய செய்திகள்

Shampooவில் ஆபத்து – கைவிடும் இளைஞர்கள்

உலகளவில் இளைஞர்கள் shampooவை கைவிடும்படி கூறும் காணொளிகள் Tiktokஇல் பிரபலம் அடைந்துள்ளன. Shampooவில் உள்ள ரசாயனங்கள் தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணெயை அகற்றுவதாகக் காணொளிகளில் கூறப்படுகிறது. Shampooவுக்குப்...
  • BY
  • March 21, 2024
  • 0 Comment
ஆஸ்திரேலியா முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியர்களின் மின் கட்டணம் மேலும் உயரும் அபாயம்

வாழ்க்கைச் செலவு காரணமாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பல ஆஸ்திரேலிய குடும்ப அலகுகள் கடுமையான நிதிப் போராட்டங்களை எதிர்கொண்டுள்ளன. ஆஸ்திரேலிய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் சமீபத்திய...
  • BY
  • March 19, 2024
  • 0 Comment
ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் கணினி பிரிவின் பிழையால் கடும் நெருக்கடியில் புலம்பெயர்ந்தோர்

பிரித்தானியாவில் உள்துறை அலுவலக தரவுத்தளத்தில் ஏற்பட்ட பெரிய தவறு காரணமாக 76,000 பேர் தவறான பெயர்கள் அல்லது புகைப்படங்களைக் கொண்டுள்ளனர். தற்போது கசிந்துள்ள ஆவணங்களுக்கமைய, குடியேற்ற விண்ணப்ப...
  • BY
  • March 15, 2024
  • 0 Comment
இலங்கை முக்கிய செய்திகள்

கனடாவில் இலங்கை குடும்பம் கொலை – சந்தேக நபருக்கு அதிர்ச்சி கொடுத்த YouTube

கனடாவில் ஒட்டாவாவில் வீடொன்றில் வைத்து 6 பேரைக் கொன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கை மாணவன் 19 வயது பேப்ரியோ டி சொய்சா தொடர்பில் மேலும் பல...
  • BY
  • March 14, 2024
  • 0 Comment
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஹோட்டல் அறைக்குள் 2 சடலங்கள்

அம்பாறை பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில்...
  • BY
  • March 13, 2024
  • 0 Comment
செய்தி முக்கிய செய்திகள்

கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொலை – சீஸ் கேக் சாப்பிட ஆசைப்பட்ட சந்தேகநபர்

கனடாவில், ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் குடும்பங்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற வைபவம் ஒன்றின்   காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கொலைச் சம்பவத்தின் பிரதான...
  • BY
  • March 10, 2024
  • 0 Comment
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

கனடாவில் இலங்கை குடும்பத்திற்கு நடந்தது என்ன? வெளியானது முழுமையான தகவல்

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவன் இல் இலங்கை குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள்...
  • BY
  • March 9, 2024
  • 0 Comment