இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
தென் அமெரிக்கா
கொலம்பியாவில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு
வடமேற்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் சுமார் 12 மணி நேரம் சிக்கித் தவித்த 18 தொழிலாளர்கள் அவசரகாலக் குழுவினரால் மீட்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது....