உலகம்
செய்தி
ஜிம்பாப்வேயில் 50 யானைகளை கொன்று மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை
ஜிம்பாப்வேயில் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது. ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே கடும்...













