இன்றைய முக்கிய செய்திகள்
உலகம்
செய்தி
கனடாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டிற்கு இந்திய பிரதமருக்கு அழைப்பு
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக் காலத்தில் இந்தியா-கனடா உறவுகள் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை அடைந்துவிட்ட நிலையில், இந்த மாத இறுதியில் கனடாவில் நடைபெறும்...













