இலங்கை செய்தி

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சுமார் 8000இல் இருந்து 4000 ஆக குறைப்பதற்கான யோசனை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கையின் நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கவும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில்  அமுல்படுத்திய சுங்கவரிகளை படிப்படியாகக் குறைக்க  எதிர்பார்க்கப்படுகிறது என  ஜனாதிபதியின்...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி வேலைத்திட்டம் தொடர்பில் ஏப்ரல் 25ஆம் திகதி...

ர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (IMF/EFF) திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அது ஏப்ரல் 25 முதல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் மற்றும் 13 ஆவது திருத்தம் தொடர்பில்...

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்த நிலைப்பாடு மற்றும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. உண்மை மற்றும்...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

உலக வங்கி மற்றும், சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தீர்க்கமான கலந்துரையாடல்!

பொருளாதார மீட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க  உலக வங்கி மற்றும், ...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் குறைவடையும் சாத்தியம்!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த சில மாதங்களில்  மேலும் குறையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்துக் குள்...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

புதிய நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள நாடாளுமன்றக் குழு!

இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு உயர் அதிகாரிகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின்...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்டுள்ள தகவல்!

லங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு.. கொலையில் முடிந்த சம்பவம் !

மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரிகம பொது வர்த்தக நிலையத்தில் வியாபாரத்திற்காக வந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கொலை நேற்று...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்த பெண்ணின் பரிதாப நிலை

ஹிக்கடுவ தொட்டகமுவ பாலத்திற்கு அருகில் உள்ள மொலபு ஓய ஆற்றிலிருந்து நேற்று முன்தினத் பிற்பகல் ரஷ்ய பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் மிதந்த நிலையில் கண்டு...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment