இலங்கை செய்தி

இலங்கையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் குடிவரவுத் திணைக்களம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

கொழும்பில் மில்லியன் கணக்கான பணத்துடன் சிக்கிய இருவர்

கொழும்பு, கெசல்வத்தை (வாழைத் தோட்டம்),  டாம் வீதியில் 8.2 மில்லியன் ரூபாய் பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணத்தை கொண்டுவந்து தருமாறு நாமல் கோரிக்கை

ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் பதுக்கப்பட்டிருந்தால் அவற்றை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இதனை ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்....
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10வது இடத்தில் உள்ளது. உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

விடுமுறை திட்டங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்!! பொலிஸார் எச்சரிக்கை

ஏப்ரல் பண்டிகை காலத்தின் போது, தமது பல்வேறு நடவடிக்கைகள், குறிப்பாக வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களைப் சமூக ஊடக தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்....
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச் சென்று நடுக்கடலில் மாட்டிக்கொண்ட தமிழர்கள்

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வரை காலி துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வர்...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான வேன் மோதி விபத்து!! ஒருவர் உடல் நசுங்கி பலி

மொரட்டுவ பிரதேசத்தில் இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான வேன் மோதியதில் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர் 58 வயதான பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தை...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

இலங்கையில் இன்புளுவன்சா காய்ச்சல் பரவும் அபாயம்

இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் நாடு முழுவதும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாச அமைப்பு தொடர்பான இந்த நோயால்...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது – விமல்

அரசாங்கத்துக்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டில் மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் – சாலிய...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்டால் நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படுவதற்கு இடமிருக்கிறது. குறிப்பாக பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வரையறை அற்ற அதிகாரம் வழங்குவது மிகவும் பயங்கரமானது...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment