ஐரோப்பா
செய்தி
சபோரிஜியாவில் ரஷ்ய படையினர் ஏவுகணைத் தாக்குதல் மூவர் பலி
சபோரிஜியாவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர். தெற்கு நகரத்தின் மீதான குறித்த தாக்குதலில், குடியிருப்பு கட்டிடம் ஒன்று...