செய்தி
லாவோசில் விஷம் கலந்த மதுபானம் அருந்திய ஆஸ்திரேலிய இளம் பெண் ஒருவர் மரணம்!
லாவோசில் நஞ்சு கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் மதுபானத்தை அருந்திய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இன்னொரு பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்....