செய்தி
ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில் ஏற்பட்ட பதற்றம் – கட்டி வைக்கப்பட்ட பெண் பயணி
சிட்னிக்கு சென்ற சர்வதேச விமானத்தில், பெண் ஒருவர் மதுபானம் அருந்திய பின்னர் குழப்பம் ஏற்படுத்தியதால் வலுக்கட்டாயமாக இருக்கையில் கட்டி வைக்கப்பட்டுள்ளார். பெண் 64 வயதான இரட்டை இத்தாலிய...