வட அமெரிக்கா வணிகம்

கனடாவில் மாதாந்த வீட்டுக்கடன் செலுத்தும் தொகை 40 விகிதம் அதிகரிக்கும்-கனடிய மத்திய வங்கி

Photo Credit: Bank of Canada மாறக்கூடிய வட்டி விகிதத்தை தற்பொழுது செலுத்திக்கொண்டு இருக்கும் வீட்டுக்கு கடன் பெற்றவர்கள் வரும் மூன்று வருடங்களில் 40 விகிதம் அதிகரிக்கும்...
 • BY
 • May 18, 2023
 • 0 Comment
ஐரோப்பா செய்தி வணிகம்

பாரிய அளவிலானவர்களை பணிநீக்கம் செய்ய தயாராகும் வோடஃபோன் நிறுவனம் : பாதிக்கப்படபோகும் பிரித்தானியர்கள்!

வோடஃபோன் நிறுவனமானது, நிதி செயல்திறனை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி, தொலைத்தொடர்பு நிறுவனம்...
 • BY
 • May 16, 2023
 • 0 Comment
இந்தியா உலகம் வணிகம்

500 இந்தியர்களை பணிநீக்கம் செய்த அமேசன் நிறுவனம்!

உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான அமேசன், 500 இந்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்தியாவில் அமேசன் நிறுவனத்தின் வளர்ச்சி மந்தக்கதியில் செல்வதாக கூறப்பட்ட நிலையில், மேற்படி...
 • BY
 • May 16, 2023
 • 0 Comment
இலங்கை செய்தி வணிகம்

இலங்கையில் வாகனங்களின் பயன்பாடு குறித்து புதிய முடிவு

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் இருந்து கிட்டத்தட்ட இருபது இலட்சம் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஐந்து வருடங்களுக்கு மேலாக காணப்படாத...
 • BY
 • May 6, 2023
 • 0 Comment
இலங்கை செய்தி வணிகம்

கணினி குற்றங்கள் பற்றி பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

சைபர் கிரைம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை தொடங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் முடிவு செய்துள்ளது. கணினி குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சட்டத்தின் மூலம்...
 • BY
 • May 6, 2023
 • 0 Comment
இலங்கை செய்தி வணிகம்

சொகுசு கப்பல் ஒன்று கொழும்பை வந்தடைந்தது

அமெரிக்க சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (05) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 570 பயணிகள் மற்றும் 369 பணியாளர்களுடன் ஐளெபைnயை என்ற கப்பல் இந்தியா...
 • BY
 • May 5, 2023
 • 0 Comment
இலங்கை செய்தி வணிகம்

பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12வது இடத்தில்

உலக பேக்கர்ஸ் அறிக்கையின்படி உலகில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12வது இடத்தைப் பிடித்துள்ளது. வேர்ல்ட் பேக்கர்ஸ் என்பது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுலா...
 • BY
 • May 5, 2023
 • 0 Comment
இலங்கை செய்தி வணிகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நிலவரம்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் 80 டொலர்களாக குறைந்த பெறுமதியாக பதிவாகியுள்ள அதேவேளை நேற்று (04) அதன் பெறுமதி 72 டொலர்களாக காணப்பட்டுள்ளது ....
 • BY
 • May 5, 2023
 • 0 Comment
இலங்கை வணிகம்

தங்க விலை விபரம

  இலங்கையில் தங்கத்தின் விலை இன்றும் (04) அதிகரித்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்தாலும்இ நேற்று முதல் தங்கம் விலை...
 • BY
 • May 4, 2023
 • 0 Comment
உலகம் வணிகம்

உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமணம்

  உலக வங்கியின் புதிய தலைவராக திரு.அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படிஇ திரு.அஜய் பங்கா 5 வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...
 • BY
 • May 4, 2023
 • 0 Comment
 • 1
 • 2

You cannot copy content of this page

Skip to content