உலகம்

கனடாவில் பல மாகாணங்களில் பற்றி எரியும் காட்டுத்தீ: அமெரிக்காவிலும் பாதிப்பு

கனடாவின் பல்வேறு மாகாணங்களில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அண்டை நாடான அமெரிக்காவில் கரும் புகை சூழ்ந்துள்ளது.

நியூயார்க்கிலும் வரலாறு காணாத அளவுக்கு காற்றின் தரம் மோசமடைந்து சூரிய கதிர்வீச்சு போல் நகரமே ஆரஞ்சு புகை மூடி காட்சியளிக்கிறது.

கனடாவில் கொளுத்தும் கோடை வெயில் காரணமாக அடர்ந்த வனப்பகுதிகளில் தீப்பற்றி எரிகிறது. அதன் மேற்கு பிராந்தியங்களில் காட்டுத்தீ பற்றுவது வழக்கமான ஒன்று என்றாலும், நடப்பாண்டு கிழக்கு பிராந்தியங்களிலும் நெருப்பு பரவி உள்ளது.

இதனால் மக்கள் தொகை அதிகம் உள்ள ஆன்டாரியோ, கீயூபெக், பிரிடிஷ் கொலம்பியா, நோவாஸ் காட்ஷியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பச்சை பசேலென இருந்த பல ஹெக்டர் நிலங்கள் தீயில் கருகி உள்ளன.

கனடாவில் காட்டுத்தீ அதிகம் உள்ள பகுதிகளில் அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களது வளர்ப்பு பிராணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளன.

நெருப்பை அணைக்கும் பணியில் பேரிடர் வீரர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content