காங்கோவில் படகு தீப்பிடித்ததில் 148 பேர் உயிரிழப்பு!
காங்கோ ஜனநாயகக் குடியரசில் மோட்டார் பொருத்தப்பட்ட மரப் படகு தீப்பிடித்து கவிழ்ந்ததில் குறைந்தது 148 பேர் இறந்து கிடந்ததாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. செவ்வாய்க்கிழமை, நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள காங்கோ ஆற்றில் கவிழ்ந்தபோது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காங்கோவில் படகு விபத்துக்கள் பொதுவானவை, அங்கு பழைய, மரக் கப்பல்கள் கிராமங்களுக்கிடையேயான போக்குவரத்தின் முக்கிய வடிவமாகும், மேலும் அவை பெரும்பாலும் […]