தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 15 பேர் படுகாயம், இழப்புகள் குறித்து மதிப்பாய்வு!
தெற்கு தைவானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இதனால் 15 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகினர். உள்ளூர் நேரப்படி (திங்கட்கிழமை 1600 GMT) அதிகாலை 12:17 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தைவானின் மத்திய வானிலை நிர்வாகம் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைப் பதிவு செய்தது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை, இருப்பினும் மீட்புப் பணியாளர்கள் இன்னும் சேதத்தை மதிப்பிடுகின்றனர் தைவானின் தீயணைப்புத் […]