இலங்கையில் கல்வி முறையில் ஏற்படவுள்ள மாற்றம்
கல்வி முறையில் போட்டித்தன்மையைக் குறைக்க 2026 முதல் கல்வி சீர்திருத்த செயல்முறையை திருத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதற்கமைய, பாடத்திட்டம் மற்றும் பரீட்சை முறையை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையில் அவர் இதை குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய நம்புவதாகவும் பிரதமர் கூறினார். அதற்கமைய, தற்போதுள்ள கல்வி முறையை மாணவர் சமூகத்திற்கு மிகவும் பொருத்தமான வகையில் […]