கருத்து & பகுப்பாய்வு

எவரெஸ்ட் மலையை விட மூன்று மடங்கு பெரிய வால் நட்சத்திரம் பூமி அருகே வெடித்து சிதறும் அபாயம்

  • January 1, 2024
  • 0 Comments

எவரெஸ்ட் மலையை காட்டிலும் மூன்று மடங்கு பெரிய வால் நட்சத்திரம் ஒன்று விரைவில் பூமி அருகே வெடித்து சிதறும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானியல் அற்புதங்களில் ஒன்றாக வானியலாளர்கள் கணிக்கும் மிக முக்கிய பொருட்களில் ஒன்று வால் நட்சத்திரங்கள். ஹைட்ரஜன், ஐஸ் உள்ளிட்ட பொருட்களால் ஆன இந்த வால் நட்சத்திரங்கள், வான்வெளியில் சுற்றி வரும்போது, அவ்வப்போது அதில் உள்ள பொருட்கள் உராய்வு காரணமாக எரிந்து வால் போன்று காட்சியளிக்கும். பூமியை சுற்றிலும் ஏராளமான வால் […]

செய்தி

2024ஆம் ஆண்டின் இலக்கு குறித்து வடகொரிய ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

  • January 1, 2024
  • 0 Comments

3 உளவு செயற்கை கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளதாக 2024ஆம் ஆண்டின் இலக்கு குறித்து வடகொரிய ஜனாதிபதி கிம் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் அடுத்த ஆண்டுக்கான இலக்குகணை நிர்ணயிக்கும் 5 நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அதிபர் கிம் ஜாங் உன், “அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகரித்துள்ளதால் வடகொரியாவை அணுஆயுத போருக்கு தள்ளியுள்ளது. கடுமையான போர் சூழலில் பதிலடி தரும் […]

பொழுதுபோக்கு

தளபதி விஜய்யின் இலங்கை விஜயம் குறித்து கசித்த செய்தி

  • January 1, 2024
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், பிரேம்ஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதாக ஒரு செய்தி வெளியாகி வந்த நிலையில் தற்போது அது உறுதியாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே இலங்கை சென்றுவிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு […]

விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் டேவிட் வோர்னர்!

  • January 1, 2024
  • 0 Comments

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளார். சமீப காலமாக டேவிட் வோர்னரின் துடுப்பாட்டம் குறித்த பலராலும் விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. இதற்கமைய, பாகிஸ்தானுக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வோர்னர் அறிவித்தார். இதன்படி, எதிர்வரும் 3ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் அவரது கடைசி போட்டியாக அமையவுள்ளது. இந்தநிலையில், ஒருநாள் […]

வாழ்வியல்

வெதுவெதுப்பான நீருடன் நாளை தொடங்குவதால் கிடைக்கும் நன்மைகள்..!

  • January 1, 2024
  • 0 Comments

காலையில் நீங்கள் பருகக்கூடிய தண்ணீரின் வெப்பநிலை 60°F முதல் 100°F (16°C to 38°C) வரை இருக்க வேண்டும். நீங்கள் பருகக்கூடிய தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். அதிகப்படியாக குளிர்ச்சியான அல்லது சூடான தண்ணீர் பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். கோடைகாலமோ, குளிர்காலமோ நாள் முழுவதும் நம்மை நீரேற்றமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். பெரும்பாலான நபர்கள் குளிர்காலங்களில் குறைவான அளவு தண்ணீர் குடிப்பார்கள்; ஒரு சிலர் இந்த சீசனில் வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே விரும்புவார்கள், […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் அமுலுக்கு வரும் பல நடைமுறைகள்!

  • January 1, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் பல புதிய திருத்தங்கள் அமல்படுத்தப்படுகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே திருத்தங்களின் நோக்கம் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதார வசதிகளை மேம்படுத்த அரசு திட்டங்களை வகுத்துள்ளது. அதன்படி கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக நல கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்களால் கிட்டத்தட்ட பத்து லட்சம் ஆஸ்திரேலியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. புதிய திட்டத்தின் கீழ் இளைஞர் கொடுப்பனவு, படிப்பு கொடுப்பனவு, ஊனமுற்றோர் ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் ஏனைய அனைத்து கொடுப்பனவுகளும் இன்று […]

உலகம்

2024 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போது பிறந்த குழந்தை!

  • January 1, 2024
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும்போது, ​​ உலகில் பிறந்த குழந்தை ஒன்று தொடர்பில் செய்த வெளியாகியுள்ளது. இந்த குழந்தை 2024 புத்தாண்டு விடியலுடன் பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தது. பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ள பபெல்லா நினைவு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளது. செய்திச் சேவை மேலதிக தகவல்களைத் தெரிவித்துள்ளது. குழந்தைக்கு ஜய்டன் ரைலி என்று பெயரிடப்பட்டுள்ளது, குழந்தை மற்றும் தாய் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோனா லின் கன்செப்சன் என்ற 23 […]

செய்தி

ஆஸி வாரியம் வெளியிட்ட 2023 கனவு டெஸ்ட் அணி.. 2 இந்தியர்களுக்கு இடம்

  • January 1, 2024
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட்டில் 2023 காலண்டர் வருடம் இந்தியா போன்ற அணிகளுக்கு சிறப்பாக அமைந்ததோ இல்லையோ ஆஸ்திரேலியாவுக்கு மகத்தானதாக அமைந்தது என்றால் மிகையாகாது. ஏனெனில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்ற அந்த அணி உலகக் கோப்பை ஃபைனலிலும் வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டம் என்று தங்களை முடி சூடா அரசன் என்பதை மீண்டும் நிரூபித்தது. இந்நிலையில் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் 2023ஆம் ஆண்டு அசத்தலாக விளையாடிய வீரர்களை கொண்ட தங்களின் […]

இலங்கை

இலங்கையில் இன்று முதல் 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வற் வரி!

  • January 1, 2024
  • 0 Comments

இலங்கையில் இதுவரையில் வரி விலக்களிக்கப்பட்டுவந்த 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இன்று முதல் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளது. நேற்றைய தினம் வரை 138 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுவந்தது. எவ்வாறாயினும், அரச வருமானத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய வற் திருத்தச் சட்டத்துக்கமைய, 15 வீதமாக இருந்த வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மற்றும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மனித மூளைக்கு ஏற்றார் போல் செயல்படத் தொடங்கியுள்ள AI!

  • January 1, 2024
  • 0 Comments

மனித மூளைகளின் அலைகளை பதிவு செய்து மனித மூளைகளோடு இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தால் செயல்பட முடியும் என்பதை ஜப்பான் பல்கலைக்கழகம் தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பத்தை மனித மூளையோடு இணைத்து ஆய்வு பணியை மேற்கொள்ள ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன‌. இதன் ஒரு பகுதியாக ஜப்பான் ஒசாக பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் நபர்களிடம் பத்தாயிரம் புகைப்படங்களை காட்டி மூளையில் பதிவு செய்தது. அதே நேரம் […]

You cannot copy content of this page

Skip to content