இலங்கை

இலங்கையில் எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு!

  • May 10, 2023
  • 0 Comments

எலிக் காய்ச்சலின் தாக்கம்,  தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாகஇ இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை மருத்துவ சங்கத்தின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் சமூகநல வைத்திய அதிகாரி குஷானி தாபரே சிறுபோகம் இடம்பெறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியிலும்  பெரும்போகம் இடம்பெறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில்  எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பதாகத் தெரிவித்தார். எனவே குறித்த காலப்பகுதியில்  விவசாயிகளுக்கு,  இது தொடர்பில் தெளிவுபடுத்திஇ நோய் எதிர்ப்பு […]

இலங்கை

களுத்துறை மாணவி உயிரிழப்பு; சந்தேக நபரின் அதிரவைக்கும் பின்னணி!

  • May 10, 2023
  • 0 Comments

களுத்துறை பிரதேசத்தில் மாணவியொருவர் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் கடந்த 08ம் திகதி பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார். சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நேற்றையதினம் கைதாகியிருந்த நிலையில், சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தின் சந்தேக நபர் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. களுத்துறை இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய தனுஷ்க கயான் சஹபந்து என்பவரே […]

இலங்கை

சிவில் அமைப்புக்கள் பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்

  • May 10, 2023
  • 0 Comments

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சேதத்திற்கு வழக்குத் தொடர வேண்டும் என்றும் சுற்றுச்சூழலைக் கொலை செய்தவர்களை வெளிக் கொணர வேண்டும் எனவும் வலியுறுத்தி SYU மற்றும் சுற்றுச்சூழல் சிவில் அமைப்புகள் இன்று பாராளுமன்றத்தின் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

பொழுதுபோக்கு

காரில் வந்து ஜொள்ளு விட்டார் ரஜினி! கமல் பெயரைக் கேட்டு ஓடிவிட்டார்! காலம் கடந்து வெளியான ரகசியம்

  • May 10, 2023
  • 0 Comments

80, 90 களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர்தான் கமல்ஹாசனின் சகோதரரான சாருஹாசனின் மகள் சுஹாசினி. இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுஹாசினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து யாருக்கும் தெரியாத விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “என் அக்கா கல்லூரியில் படித்து கொண்டு இருந்தார். அவர் மிகவும் அழகாக இருப்பார். நான் சிறுவயதாக இருக்கும் போது […]

இலங்கை

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு ஆட்களை அனுப்ப முயன்ற ஐவர் கைது !

  • May 10, 2023
  • 0 Comments

33 பேரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற 5 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 33 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்கா

எந்த தரப்பினரதும் மிரட்டல்களுக்கும் அஞ்சப்போவதில்லை – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

  • May 10, 2023
  • 0 Comments

எந்தவொரு தரப்பினதும் மிரட்டல்களுக்கு அச்சம் கொள்ளப் போவதில்லை கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடிய ராஜதந்திரி ஜெனீபர் லைன் சீனாவிலிருந்து நாடு கடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.ஒட்டாவாவில், ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.கனடா மீதும் கனடிய மக்கள் மீதும் தேவையற்ற தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதனை தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சீனாவிற்கு பயணம் செய்யும் கனடியர்களின் பாதுகாப்பு […]

இலங்கை

இலங்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் – உலக உணவுத் திட்டம்

  • May 10, 2023
  • 0 Comments

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. 6.3 மில்லியன் மக்கள் 2022 ஆம் ஆண்டில் உணவு  எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தனர் என கூறியுள்ளது. 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் 2022 இல் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. தொடர்ச்சியான வறட்சிஇ வெளிநாட்டு […]

செய்தி தமிழ்நாடு

காதலிப்பதாக ஆசை காட்டி உல்லாசம் வாலிபர் கைது

  • May 10, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் (26). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவரும் ஒரகடம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் சுமித்ரா (24) ஆகிய இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். மேலும் அவ்வப்போது இருவரும் தனிமையிலும் இருந்து வந்துள்ளனர்.நாளடைவில் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதகளுக்கு முன்பு பிரிந்து உள்ளனர். இந்த நிலையில் அசோகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் […]

பொழுதுபோக்கு

அஜித்துக்காக டாப்பில் உள்ள 5 நடிகைகளை களமிறக்கியுள்ள லைக்கா!! நீங்களே பாருங்கள்..

  • May 10, 2023
  • 0 Comments

நடிகர் அஜித்தின் நடிப்பில் இந்தாண்டு ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு ரிலீசான துணிவு படம் 300 கோடியை தாண்டி உலகளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனிடையே அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இயக்குனர் மகிழ்திருமேனி முதன்முதலாக அஜித்துடன் இணையவுள்ளார். இப்படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் கூடிய விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், அஜித் தற்போது வேர்ல்ட் டூர் சென்றுள்ளார். தனது பைக்கை எடுத்துக்கொண்டு இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு […]

செய்தி தமிழ்நாடு

அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் வழக்கு

  • May 10, 2023
  • 0 Comments

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், முதலமைச்சர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ம்தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தக் கருத்துக்கள் பொய்யானது மட்டும் இல்லாமல் முதலமைச்சரின் நற்பெயருக்கும்,புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த […]