மனைவியின் வண்டியில் காதலியை அழைத்துச் சென்றவர் மனைவியிடம் மாட்டிக்கொண்ட சுவாரஸ்யம்
மனைவியின் வண்டியில் காதலியை அழைத்துச் சென்றவர் ஏப்ரல் 25ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் தலைக்கவசம் அணியாமல் தன் தோழியுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற ஆடவர் ஒருவரும் பிரச்சினையில் மாட்டிக்கொண்டார். காவல்துறை வழக்கில் சிக்கிக்கொண்ட அந்த ஆண் கைது செய்யப்பட்டதாக பிடிஐ செய்தித்தளம் தெரிவித்தது. அந்த ஆண் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் அவருடைய மனைவிக்குச் சொந்தமானது. எனவே, அந்த நபர் போக்குவரத்து விதிகளை மீறியது குறித்த விவரங்களும் அவரும் அவருடைய காதலியும் மோட்டார்சைக்கிளில் இருந்ததைக் காட்டும் கண்காணிப்புக் கருவியில் பதிவான புகைப்படங்களும் மனைவியின் […]