10 கோடி மதிப்புள்ள சொத்தினை தனி நபரிடமிருந்து அதிகாரிகள் மீட்டனர்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சன்னதித் தெருவில் 1.13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள சத்திரம் மற்றும் இடத்தில் வரும் வருமானத்தை கொண்டு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழாவின் 10 நாட்களுக்கும் திருக்கழுக்குன்றம் சன்னதித் தெருவில் அமைந்துள்ள சத்திரத்தில் அனைத்து வகுப்பினருக்கு உணவு அளித்தல் மற்றும் உற்சவம் செய்துவர வேண்டும் எனவும் அறக்கட்டளை சொத்துக்களை எக்காலத்திலும் விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் இராஜகோபால் செட்டியார் என்பவர் 1909 ஆம் ஆண்டு வேதகிரீஸ்வரர் […]