சாந்தனுவின் 8 வருட பிரேக் அப் சீக்ரெட்
இயக்குனர் பாக்யராஜின் மகனாக வாரிசு நடிகர் என்ற அடையாளத்தோடு அறிமுகமான சாந்தனு இன்னும் வளர்ந்து வரும் ஒரு நடிகராகவே இருக்கிறார். பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் தனக்கான ஒரு வெற்றிக்காக போராடி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளிவந்துள்ள ராவண கோட்டம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அவர் தன்னுடைய எட்டு வருட பிரேக் அப் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் கீர்த்தியும் இவரும் சிறு […]