அட்ராசக்க… தீபிகா படுகோனுக்கு வலை வீசும் STR!! விரைவில் விருந்து காத்திருக்கின்றது
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள STR 48 படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிம்பு ஜோடியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் மிரட்டிய சிம்புவுக்கு, STR 48 திரைப்படம் மிகப் பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி […]