இலங்கை

வருமானம் மீதான வரியைக் குறைப்பதில் அவதானம் செலுத்தும் அரசாங்கம்!

  • May 13, 2023
  • 0 Comments

இலங்கையில் வருமானத்தின் மீதான வரியைக் குறைப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தி வருவதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும்  எதிர்காலத்தில் வரி வரம்புகள் மாற்றப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் காதலி எடுத்த முடிவு… காதலன் செய்த கொடூர செயல்!

  • May 13, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு செய்துகொள்ள இன்னொரு மாகாணத்திற்கு சென்ற காதலியை காதலன் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபரை கைது செய்துள்ள டல்லாஸ் பொலிஸார், கொலை வழக்கில் சிறையில் அடைத்துள்ளனர். டெக்சாஸ் மாகண நிர்வாகம் கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் இருந்து கருவுற்று ஆறு வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்துகொள்ள தடை விதித்திருந்தது. ஆனால் மருத்துவ அவசரம் கருதி கருக்கலைப்பு விவகாரத்தில் விதிவிலக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 26 வயதான கேப்ரியல்லா கோன்சலஸ் தமது […]

பொழுதுபோக்கு

27 வருடங்கள் கடந்த போதிலும் இன்றும் மறக்காத ‘இந்தியன்’! இவற்றை கவனித்தீர்களா?

  • May 13, 2023
  • 0 Comments

கமல்ஹாசனின் ‘இந்தியன்’ திரைப்படம் 1996 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கு எடுத்துக்காட்டாக இப்படம் விளங்குகிறது. ஷங்கர் இயக்கிய இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார்.திரைப்படத்தின் கதை அரசு அதிகாரிகளின் ஊழலுக்கு எதிராக நிற்கும் ஒரு சுதந்திர போராட்ட வீரரை மையமாகக் கொண்டது. இன்றும் படம் இறக்காத நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் நடந்து வருகிறது. கோலிவுட்டில் ஒரு வலுவான படமாக நிற்கும் ‘இந்தியன்’ படத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள். […]

இலங்கை

மின்சார சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு!

  • May 13, 2023
  • 0 Comments

மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,  இது சம்பந்தமான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் புதிய மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைபு இம்மாத இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதோடு பின்னர் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடானில் இருந்து இடம்பெயரவுள்ள 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்!

  • May 13, 2023
  • 0 Comments

சூடானில் நடைபெறும் உள்நாட்டு மோதல் காரணமாக குறைந்தது, 4 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இதன்படி  சுமார் 82,000 குழந்தைகள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும், 3 இலட்சத்து 68 ஆயிரம் குழந்தைகள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் யுனிசெஃப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. “சூடானில் நடக்கும் இந்த மோதல் குழந்தைகள் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் ஆழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை அனுபவித்துள்ளனர் அல்லது உறவினர் […]

கருத்து & பகுப்பாய்வு

பூமியின் வளிமண்டலத்தில் உருவான மர்ம சத்தங்கள்!

  • May 13, 2023
  • 0 Comments

பூமியின் வளி மண்டலத்தில் உருவான மர்ம சத்தங்களை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். பூமியின் அடுக்கு மண்டலத்தின் ஒலிகளை பதிவு செய்ய ராட்சத பலூன்கள் 70 ஆயிரம் அடி உயரத்துக்கு அனுப்பப்பட்டன. ஸ்ட்ரா டோஸ்பியர் என்பது பூமியின் வளி மண்டலத்தின் 2-வது அடுக்கு ஆகும். அதன் கீழ் மட்டத்தில் ஒசோன் படலம் உள்ளது. இந்த அடுக்கு மண்டலத்தில் ஒலிகளை பதிவு செய்யப்பட பலூனில் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த பலூன்கள் முதலில் எரிமலைகளை கண்காணிக்க வடிவமைக்கப்பட்டு […]

பொழுதுபோக்கு

கமலுடன் அனைத்தையும் பகிர்ந்த சிம்ரன்!! அட இதையுமா பகிர்ந்து கொண்டார்???

  • May 13, 2023
  • 0 Comments

திரைத்துறையில் இருப்பவர்களில் அதிகம் சர்ச்சைகளை சம்பாதித்தது கமல் ஹாசனாகத்தான் இருக்க முடியும். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரிடம் பல முறை விமர்சனத்தை சந்தித்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத கமல், தனது மனம் எப்படி வாழ விருப்பப்பட்டதோ அதன் போக்கில் தன் வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்டவர். அந்த தைரியத்தையும் ஒருதரப்பினர் பாராட்டிவருகின்றனர். கமல் ஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். அந்த உறவிலிருந்து வெளியேறிய கமல் அடுத்ததாக ரேகாவை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் என்ற […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு 3 பில்லின் பெறுமதியான இராணுவ உதவியை வழங்கும் ஜெர்மனி!

  • May 13, 2023
  • 0 Comments

ஜெர்மனி, உக்ரைனுக்கு ஏறக்குறைய 3 பில்லியன் பெறுமதியான இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாங்கிகள், விமான எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட 2.7 பில்லியன் யூரோக்கள் ($3 பில்லியன்) மதிப்புள்ள கூடுதல் இராணுவ உதவியை ஜெர்மனி உக்ரைனுக்கு வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி, ஜெர்மனிக்கு பயணிக்கவுள்ளார். இந்த நிலையில், மேற்படி அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ், உக்ரைனுக்கு […]

இலங்கை

பால்மா இறக்குமதி தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை!

  • May 13, 2023
  • 0 Comments

பால் மா விலை குறைப்பு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும்  குறைக்கப்பட்ட விலைகள் அல்லது திகதிகள் குறித்து உறுதியான முடிவு எட்டப்படவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். திங்கட்கிழமை (15) விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும்இ ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நேற்று (12) […]

பொழுதுபோக்கு

பல வருடங்களாக திரிஷா வாழ்ந்த இரகசிய வாழ்க்கை அம்பலம்!! திகைத்துப் போன ரசிகர்கள்

  • May 13, 2023
  • 0 Comments

நடிகை த்ரிஷா பல வருடங்கள் தெலுங்கு நடிகர் ஒருவருடன் லிவிங் டூ கெதரில் இருந்ததாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. த்ரிஷாவுக்கு 40 வயது ஆகிறது. ஆனால் அவருக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்னதாக வருண் என்பவரை திருமணம் செய்வதாக இருந்தார். அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அந்த நிச்சயதார்த்தம் திருமணம் நோக்கி நகராமல் அப்படியே நின்றுவிட்டது. அதேசமயம் த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு அவரது தாய் உமா கிருஷ்ணன் தான் காரணம் […]

Skip to content