ஜேர்மனில் அமைச்சரையே கடத்த திட்டமிட்ட 5 பேர்!
ஆட்சி கவிழ்ப்பு மற்றும் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரை கடத்த திட்டமிட்டதாக ஜேர்மனியில் ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இன்று அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்கள். உள்நாட்டு யுத்தம் போன்றதொரு சூழலை உருவாக்கி, நாடு முழுவதும் குண்டு வெடிப்புகள் நடத்தி மின்சாரத்தை துண்டித்துவிட்டு, அதைத் தொடர்ந்து ஜேர்மனியின் சுகாதாரத்துரை அமைச்சரான Karl Lauterbachஐ கடத்த திட்டமிட்டதாக நான்கு ஆண்கள் மற்றும் ஒரு 75 வயது பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து ஏராளம், ஆயுதங்களும், பெருமளவில் […]