டார்க் சாக்லெட்டை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? அவதானம்
அதிக கொக்கோ கொண்ட டார்க் சாக்லேட்டுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் தாதுக்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கின்றன. மேலும் இவை நமது இதய ஆரோக்கியத்திற்குமிகவும் நல்லது. ஆனால் இதை அதிக அளவில் சாப்பிடும் போது அதிகமான அளவு சர்க்கரை மற்றும் கலோரிகள் நம் உடலில் சேர வாய்ப்பு இருக்கிறது. தரமான டார்க் சாக்லேட்டில் நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், தாமிரம், மாங்கனீஸ் மற்றும் சில தாதுக்கள் நிறைந்துள்ளன. கோகோ மற்றும் டார்க் […]