பொழுதுபோக்கு

ஆபாச நடிகையாக மாறிய தமன்னா… அடுத்தடுத்த வீடியோக்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

  • June 15, 2023
  • 0 Comments

ஜீ கர்தா என்கிற வெப் தொடரில் நடிகை தமன்னா நிர்வாணமாக படுக்கையறை காட்சியில் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்து வந்த இவருக்கு தற்போது தமிழில் அந்த அளவுக்கு மவுசு இல்லை. இதனால் உஷாராக பாலிவுட் பக்கம் சென்ற தமன்னா, அங்கு அடுத்தடுத்து படங்கள் […]

இலங்கை

இலங்கை வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

  • June 15, 2023
  • 0 Comments

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களுக்கு ஏற்ப அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 315 மற்றும் விற்பனை விலை ரூ. 335 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையின் சில வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களுக்கு ஏற்ப இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இலங்கையின் சில உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை பின்வருமாறு பதிவாகி இருந்தது. இலங்கை வங்கி – கொள்முதல் விலை ரூ. […]

பொழுதுபோக்கு

8 கோடி நஷ்டஈடு வழங்கியது தமிழக அரசு! யாருக்கு தெரியுமா?

  • June 15, 2023
  • 0 Comments

கோலிவுட் திரையுலகில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வருபவர் டி.ராஜேந்தர். தன்னுடைய திரைப்படங்களில் ரசிகர்களே மலைத்து போகும் அளவுக்கு அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும். அதே போல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிம்புவின் தந்தையாவார். தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துள்ள டி.ராஜேந்தருக்கு தமிழக அரசு சுமார் 8 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ள தகவல் […]

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மாற்றமா? கங்குலி பதில்

  • June 15, 2023
  • 0 Comments

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணித் தலைவரை மாற்றவேண்டும் என்கிற சமூக வலைதள சர்ச்சைக்கு கங்குலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்வியை அடுத்து, இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டை மாற்ற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரிதும் கூறி வந்தனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி இரண்டாவது முறை தகுதி […]

ஐரோப்பா

கிரீஸில் கவிழ்ந்த படகு – அதிகரிக்கும் மரணங்கள்  – மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்

  • June 15, 2023
  • 0 Comments

கிரீஸில் குடியேறிகளை ஏற்றியிருந்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. காப்பாற்றப்பட்ட சுமார் 100 பேர் நிலப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். தேடல் மீட்புப் பணி தொடர்கிறது. ஐரோப்பாவில் இந்த ஆண்டு ஏற்பட்டிருக்கும் ஆக மோசமான படகு விபத்து அதுவாகும். அனைத்துலகக் கடற்பகுதியில் அந்த மீன்பிடிப் படகு செவ்வாய்க்கிழமை காணப்பட்டதாக உள்ளூர்க் கடலோரக் காவற்படை கூறியது. படகு, உதவியை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இயந்திரம் செயலிழந்த சிறிது நேரத்தில் படகு […]

உலகம்

உலகெங்கிலும் இடம்பெயர்ந்த 110 மில்லியன் மக்கள்!

  • June 15, 2023
  • 0 Comments

உலகெங்கிலும் 110 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என UNHCR தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய கட்டாய இடப்பெயர்வு தடையின்றி தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மோதல்கள் மற்றும் காலநிலையால் இந்த இடம்பெயர்வுகள் ஏற்படுவதாகவும் கடந்த ஆண்டை விட 19.1 மில்லியன் கணிசமான அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியது. செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளே இடம்பெயர்ந்த நபர்களை ஏற்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளது. 2022 ஆம் ஆண்டில், உக்ரைனில் நடந்த போரே இடம்பெயர்வுக்கான முதன்மைக் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் முட்டை தேடி அலையும் மக்கள் – ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு

  • June 15, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பல பெரிய பல்பொருள் அங்காடிகளில் மீண்டும் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டை விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 4 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை பொதியின் விலை தற்போது 8 டொலர் முதல் 9 டொலர் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2025ஆம் ஆண்டுக்குள் பல்பொருள் அங்காடிகளால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தீர்மானம் இதனை நேரடியாகப் பாதித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறப்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகள் இடும் கூண்டில் […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் அச்சுறுத்தும் ஆபத்து!

  • June 15, 2023
  • 0 Comments

இலங்கையில் மீண்டும் மலேரியா அச்சுறுத்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் Anopheles stephensi என்ற நுளம்புகளின் தாக்கம் இருப்பதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தகவலறிந்த தகவல்களின்படி, அம்பாறை மாவட்டத்திலுள்ள, அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை மற்றும் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவிலேயே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மலேரியா […]

அறிந்திருக்க வேண்டியவை

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலையை பறிக்குமா?

  • June 15, 2023
  • 0 Comments

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் Chat GPT-யை பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது. Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் […]

இலங்கை

இலங்கையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள மகனுக்காக தாய் செய்த அதிர்ச்சி செயல்

  • June 15, 2023
  • 0 Comments

களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள மகனுக்கு போதைப்பொருள் கொண்டு வந்த தாயொருவர் கைது செய்யப்பட்டார். களுத்துறை வடக்கு பொலிஸார் இந்த விடயத்தை தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட பெண் களுத்துறை – விலேகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மகனைப் பார்ப்பதற்காக குறித்த தாய் காற்சட்டையொன்றை எடுத்துவந்துள்ளார். இந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அதனை சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.