இலங்கை

விமலுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு – கைது செய்ய தயாராகும் பொலிஸார்

  • June 19, 2023
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் இந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்று திங்கட்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாகவே அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் அல் ஹுசைன், 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் […]

செய்தி

கள்ளக்காதலால் வந்த வினை.. பிரபல நகைச்சுவை நடிகரின் காலை உடைத்த மனைவி

  • June 19, 2023
  • 0 Comments

பிரபல தொலைக்காட்சி சேவையான அசத்தப் போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் வெங்கடேஷ். அண்மையில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக, பாஜகவினர் அவரை நேரில் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே வெங்கடேஷ் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படும் விவகாரத்தில், அவருக்கும் அவரது மனைவி பானுமதிக்கும் இடையே தகராறு வெடித்துள்ளது. இதனையடுத்து பானுமதி பாஜகவிலுள்ள தனது உறவினரான வைரமுத்து என்பவரிடம், இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளார். […]

கருத்து & பகுப்பாய்வு

ஸ்வீடன் வேலை தேடுபவர் விசாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • June 19, 2023
  • 0 Comments

ஸ்வீடன் வேலை தேடுபவர் விசா என்பது ஒரு நிறுவனத்தை நிறுவ அல்லது வேலை தேடுவதற்காக ஸ்வீடனுக்கு வர விரும்புபவர்களுக்கானது. ஸ்வீடனில் வேலை தேட, முதலில், வேலை விசா தேவையா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவும். உங்களுக்குத் தேவையான பணி விசா வகை, நீங்கள் பிறந்த நாடு, தங்கியிருக்கும் காலம் மற்றும் விரும்பிய வேலைத் துறை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். வேலை விசாவிற்கு விண்ணப்பிக்கும் முன் உங்களுக்கு வேலை வாய்ப்பு இருந்தால் நல்லது. ஸ்வீடனில் பணிபுரிய விரும்பும் ஐரோப்பிய ஒன்றியம் […]

இலங்கை

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நியமனம்!

  • June 19, 2023
  • 0 Comments

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர், 28 ஜனவரி 2007 முதல் 8 ஏப்ரல் 2010 வரை வெளியுறவு அமைச்சராக செயற்பட்டார். அத்துடன், 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர் வரை கிழக்கு மாகாண ஆளுநராகவும் போகொல்லாகம சிறிது காலம் பணியாற்றியிருந்தார்.

ஐரோப்பா

பிரித்தானியாவில் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிக்கிய இந்தியர் – 18 ஆண்டு சிறை

  • June 19, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்திய நாட்டவர் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரித்தானியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரகு சிங்கமனேனி என்ற 50 வயதுடைய வடக்கு லண்டனின் இஸ்லிங்டன் ஹாலோவே ரோடு, வூட் கிரீனின் ஹை ரோடு ஆகிய இடங்களில் மசாஜ் நிலையம் நடத்தி வருகிறார். இவர் தனது மசாஜ் பார்லரில் 17 முதல் 23 வயது வரையிலான நிறைய இளம் பெண்களை பணியில் சேர்த்துள்ளார். அந்த […]

அறிந்திருக்க வேண்டியவை

சுடு நீர் சுவையற்றதாக இருப்பதற்கு காரணம் என்ன?

  • June 19, 2023
  • 0 Comments

காய்ச்சல் வந்தா சுடு தண்ணி குடி. இருமல் வந்தா சுடு தண்ணியை குடி, தொண்டை வலி வந்தால் சுடு தண்ணிய குடி என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் யாருக்கும் சுடு தண்ணியை குடிக்க பிடிக்காது. காரணம் சுவை இல்லாமல் இருக்கும். இயற்கையாகக் கிடைக்கும் நீரில் பலவகை உப்புகளும், வாயுக்களும் சத்துக்களாக கரைந்துள்ளன. வாயுக்களைப் பொறுத்தவரை ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுக்கள் அதிகம் கரைந்துள்ளன. நீரை நாம் கொதிக்க வைக்கும்போது அதில் கரைந்துள்ள வாயுக்கள் வெளியேறி விடுகின்றன. மேலும் […]

விளையாட்டு

1100 விக்கெட்டுகள்… ஜேம்ஸ் ஆண்டர்சனின் புதிய சாதனை

  • June 19, 2023
  • 0 Comments

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்கெட் எடுத்ததன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 1100 விக்கெட்களை எடுத்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன், 40 வயதிலும் வேகப்பந்து வீச்சில் எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் ஆஷஸ் தொடரில் முதல் போட்டியின்போது, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரியின் (66 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் 1100 விக்கெட்களை வீழ்த்தி இந்த புதிய மைல்கல்லை அடைந்துள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட், […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – தூங்கும் போது கணவனுக்கு தீ வைத்த மனைவி

  • June 19, 2023
  • 0 Comments

மொரட்டுமுல்ல, சமரகோன் காணி பிரதேசத்தில் மனைவி தனது கணவருக்கு தீ வைத்த செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக மனைவி நேற்று அதிகாலை 3 மணியளவில் கணவனை தீ வைத்து எரித்துள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் நீண்ட காலமாக வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், அந்த உறவு காரணமாக தம்பதியினருக்கு இடையில் அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மொரட்டுமுல்லை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் தெரியவந்துள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை கணவன் தூங்கிக் […]

உலகம்

முதலில் வந்தது கோழியா? முட்டையா? வரலாற்று கேள்விக்கான விடை கண்டுபிடிப்பு

  • June 19, 2023
  • 0 Comments

பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முதலில் வந்தது கோழியா? முட்டையா? கேள்விக்கான பதிலை தங்களது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். நேச்சர் எக்காலஜி அண்ட் எவல்யூஷன் என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில், பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன வகையை சேர்ந்த விலங்குகளுக்கு முதுகெலும்பு முக்கியமானது. அப்போது தான் இனப்பெருக்கம் செய்ய முடியும். விலங்குகள் வகையை சேர்ந்த ‘அம்னியோட்’-யின் பரிணாம வளர்ச்சியை பார்த்தால், அவை முட்டைகளை ஈனும் தகுதி படைத்தவையாக இருக்கலாம். நீரில் வாழும் அம்னோடிக் வகை விலங்குகள், அவை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலுக்கு வரவுள்ள புதிய திட்டம் – வீடுகளில் ஏற்படவுள்ள மாற்றம்

  • June 19, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டின் வர்த்தக துறை அமைச்சர் முன்வைத்த கோரிக்கை செயற்பாடுகள் தொடர்பாக முறுகல் ஏற்பட்டிருந்தது. தற்பொழுது குறித்த கோரிக்கை தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சியின் குறிப்பாக பசுமை கட்சியினுடைய வர்த்தக அமைச்சரான ரொபட் ஹாபேர் புதிய வெப்ப மூட்டிகளை வீடுகளில் உள்ளவர்கள் கட்டமைப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்று வேண்டுதலை விடுத்து இருந்தார். இந்நிலையில் இவரது கருத்துக்கு எதிராக ஆளும் கூட்டு கட்சியின் பிரதான மற்றுமொரு பங்காளி கட்சியான FDP கட்சியானது கடுமையான […]