ராணுவ வீரர் வீட்டில் மின் கசிவு
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் தேவி நகர் திருவள்ளுவர் தெருவை சார்ந்தவர் பாலசுப்பிரமணியன் ராணுவ வீரர் தற்பொழுது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வருகிறார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது சொந்தமான திருமுல்லைவாயில் வீட்டிற்கு வந்து தங்கியிருந்த நிலையில் திரும்பவும் பணிக்குச் செல்லும் பொழுது வீட்டை பூட்டிவிட்டு உத்தரப்பிரதேசம் சென்றார் தற்பொழுது யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் இன்று காலை வீட்டில் மின் கசிவு திடீரென்று ஏற்பட்டதால் வீட்டின் முன் கதவு ஜன்னல் தீப்பற்றி […]