வட அமெரிக்கா

நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்து விசாரணை – கனடிய பாதுகாப்பு போக்குவரத்து சபை

  • June 25, 2023
  • 0 Comments

நீர் மூழ்கிக் கப்பல் விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என கனடிய பாதுகாப்பு போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. பிரபல டைட்டானிக் கப்பலின் இடுப்பாடுகளை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளை தாங்கிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று அண்மையில் விபத்துக்குள்ளானது.இந்த விபத்து காரணமாக குறித்த நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் குறித்த நீர் மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளான விதம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது.இந்த விபத்து […]

இந்தியா

புதுமண தம்பதி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 5பேரை கோடாரியால் வெட்டிக்கொன்ற சகோதரன்

  • June 25, 2023
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியை சேர்ந்தவர் ஷிவ் வீர் ( 28). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே ஷிவ் வீரின் சகோதரன் சோனுவுக்கு ( 20) சோனி என்ற பெண்ணுடன் 23ம் திகதி திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் திருமண நிகழ்ச்சிக்கு பின் இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது இன்று அதிகாலை 5 மணியளவில் ஷிவ் வீர் தான் வைத்திருந்த கோராடியால் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்த சகோதரன் சோனு அவரது மனைவி சோனியை கொடூரமாக […]

ஐரோப்பா

உக்ரைன் போர்க்களத்துக்கே திரும்பிய வாக்னர் குழு … மகிழ்ச்சியில் ரஷ்யர்கள்

  • June 25, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் இருந்து வாக்னர் கூலிப்படையினர் வெளியேறியதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உக்ரைன் போரில் தங்கள் வீரர்கள் 2000 பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ரஷ்யாவுக்கு எதிராக திரும்பிய அந்நாட்டு கூலிப்படையான வாக்னர் குழு, ரோஸ்டாவ் நகரை கைப்பற்றியது. இதனால் போர் பதற்றம் உருவானதால் மக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், பெலாரஸ் அதிபர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து, மீண்டும் உக்ரைன் போர்க்களத்துக்கே திரும்ப ஒப்புக் கொண்ட வாக்னர் குழு ஆயுதங்களுடன் ரஷ்யாவில் இருந்து வெளியேறியது. அப்போது கார் […]

இந்தியா

திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி 75வயது மூதாட்டியிடம் மோசடி; 2 வாலிபர்கள் கைது

  • June 25, 2023
  • 0 Comments

மும்பை மாட்டுங்கா பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமூக வலைதளம் மூலம் ஆசாமி ஒருவர் தன்னை ஜெர்மனியை சேர்ந்தவர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மூதாட்டியும் அது மோசடி ஆசாமி என தெரியாமல் பேசி வந்துள்ளார். ஒருநாள் அந்த நபர் மூதாட்டியை திருமணம் செய்ய விரும்புவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதில் மூதாட்டி மயங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் மூதாட்டிக்கு விலை உயர்ந்த அன்பளிப்பை அனுப்பி இருப்பதாக […]

இலங்கை

மகாவலி கங்கையில் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி

  • June 25, 2023
  • 0 Comments

கண்டி – மகாவலி கங்கையில் நீடாச் சென்ற பாடசாலை மாணவர்கள் இரண்டு பேரில் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மற்றொரு மாணவன் காப்பாற்றப்பட்டு, ​ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இருவரும் கண்டியில் உள்ள பிரதான பாடசாலையில் கற்கின்ற 15 வயதுடைய மாணவர்கள் ஆவர். காப்பாற்றப்பட்ட மாணவன் அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

வட அமெரிக்கா

சிறைச்சாலைக்குள் இருந்து பாடல் காணொளி வெளியிட்ட கொலைக்குற்ற கைதி

  • June 25, 2023
  • 0 Comments

கனடாவில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரபல இசைக்கலைஞர் ஒருவர் சிறைச்சாலையில் இருந்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் இந்த காணொளி கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி ராப் இசை கலைஞரான ரப்பர் டாப் 5 என்ற பெயரையுடைய ஹசன் ஹலீ என்பவர் இவ்வாறு காணொளி என்று வெளியிட்டுள்ளார்.மாணவர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான குறித்த இசைக்கலைஞர் தற்பொழுது ஒன்றாரியோவின் சிறைச்சாலை ஒன்றில் […]

மத்திய கிழக்கு

தென்னாபிரிக்காவில் இடிந்து விழுந்த தங்க சுரங்கம் – பலியான 31 பேர்

  • June 25, 2023
  • 0 Comments

தென்ஆப்பிரிக்காவில் அழிந்து வரும் கனிம வளங்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏராளமான தங்கச் தங்கச் சுரங்கங்களை அந்நாட்டு அரசாங்கம் மூடி வருகிறது இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கடந்த மாதம் 18ம் திகதி சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், […]

பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டாரின் “தலைவர் 170” குறித்து சுடச்சுட புது அப்டேட்

  • June 25, 2023
  • 0 Comments

ரஜினிகாந்த் ஏற்கனவே நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்துக்கான தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை புதுச்சேரியில் படமாக்கி வருகிறார்கள். இன்னும் சில தினங்களில் ரஜினி சம்பந்தமான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்து விடுவார்கள் என்று தெரிகிறது. […]

இலங்கை

மின்கட்டண திருத்தம் தொடர்பில் மக்கள் தங்களின் கருத்துக்களை கூற வாய்ப்பு!

  • June 25, 2023
  • 0 Comments

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட மக்கள் கலந்தாய்வு அமர்வு ஒன்று நடத்தப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான பொது கலந்தாய்வு அமர்வு எதிர்வரும்  (ஜூன் 27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என பொதுப் பயண்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், […]

வாழ்வியல்

பால் அதிகம் குடித்தால் ஆபத்தா?

  • June 25, 2023
  • 0 Comments

உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்களை வழங்குவதில் பால் முக்கியமானதாக உள்ளது. ஆனால் தேவைப்படும் அளவை விட பால் அதிகம் எடுத்துக் கொள்வது சில ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அவ்வாறாக பாலை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது என்ன நேர்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பாலில் கால்சியம்,  கொழுப்பு,  கார்போஹைட்ரேட்,  புரதம்,  கலோரிகள் உள்ளன. ஆகவே பால் அதிகம் சாப்பிடுவதால் உடலில் கால்சியம் சத்து அதிகரித்து எலும்பு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். பால் விரைவில் சீரணமாகாத உணவு என்பதால் […]