செய்தி

விஜய் மீது பொலிஸில் பரபரப்பு புகார்!! காரணம் தெரிந்தார் அதிர்ச்சியடைவீர்கள்….

  • June 26, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ’லியோ’. அண்மையில் லியோ படத்தில் இருந்து ‘நா ரெடி’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடல் போதைப்பொருள் பழக்கத்தை ஆதரவிக்கும் வகையிலும், ரவுடியிசனத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் ஒன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். நடிகர் […]

தமிழ்நாடு பொழுதுபோக்கு

தமிழக அரசே!! ’மாமன்னன்’ திரைப்படத்தை தடை செய்யுங்கள்! சுவரொட்டிகளால் பரபரப்பு

  • June 26, 2023
  • 0 Comments

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் தயாராகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தை தடை செய்யக்கோரி தேனியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த படம் வருகிற 29ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, ‘தேவர் மகன்’ படத்தை சுட்டிக்காட்டி பேசினார். அவருடைய பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், இந்த படம் சாதி அடிப்படையிலான சர்ச்சை கதையம்சத்தில் தயாராகி உள்ளதாக சமூகவலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், […]

இலங்கை

இலங்கையில் யுவதியின் உயிரை பறித்த கோர விபத்து

  • June 26, 2023
  • 0 Comments

அவிசாவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அவிசாவளை திசையில் இருந்து ஹங்வெல்ல திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த குறித்த யுவதி, பேருந்தில் இருந்து இறங்கி முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, ​​அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த யுவதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் […]

இலங்கை

இலங்கையிலிருந்து குற்றவாளிகள் தப்பிச் செல்ல தயாரிக்கப்படும் கடவுச் சீட்டுகள்

  • June 26, 2023
  • 0 Comments

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை போலியாகத் தயாரித்ததாக கூறப்படும் மூவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக இவை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடவத்தை பிரதேசத்தில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஹோமாகம பிரதேசத்தில் போலி விமான பயணச்சீட்டை தயாரித்தார் எனக் கூறப்படும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் திருமணமாகி ஒரு மணி நேரத்தில் மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • June 26, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் திருமணமாகி சுமார் ஒரு மணி நேரத்திலேயே ஒரு பெண் தமது கணவரை இழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நெப்ராஸ்கா மாநிலத்தைச் சேர்ந்த டொரேஸ் டேவிஸுக்கும் ஜானி மே டென்னிஸுக்கும் சென்ற திங்கட்கிழமை திருமணமானது. இந்த நிலையில் படங்கள் எடுப்பதற்காகப் புதுமணத் தம்பதி தேவாலயத்திலிருந்து வெளியேறியுள்ளனர். அப்போது 48 வயது டேவிஸ் திடீரென விழுந்தார். மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு இரத்த உறைவு ஏற்பட்டது. திருமணமாகிக் கொஞ்ச நேரத்திலேயே கணவனை இழந்த டென்னிஸின் நிலைமையை […]

வாழ்வியல்

உடலில் மச்சம் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்.!

  • June 26, 2023
  • 0 Comments

நெற்றியில் மச்சம் இருந்தால் என்ன பலன்? விருப்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடியவர்கள். அன்பான வாழ்க்கைத்துணை அமைய பெற்றவர்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள். ஆண்களுக்கு உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்? சகலவிதமான சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவராக இருப்பவர்கள். சிறுக சிறுக முன்னேறினாலும், நிலையான முன்னேற்றத்தை அடையக்கூடியவர்கள். வலது பக்க இடுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்.? எதிலும் நேர்மையாக செயல்படக்கூடியவர்கள். அமைதியான குணநலன்களை உடையவர்கள். முதுகில் மச்சம் இருந்தால் என்ன பலன்.? வலது […]

வாழ்வியல்

ஆரோக்கியமாக இருக்க தினமும் காலையில் செய்ய வேண்டிய விடயங்கள்

  • June 26, 2023
  • 0 Comments

நம்முடைய உடலுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில் நாம் ஒரு நாளைக்கு 8 முதல் 12 டம்ளர் அல்லது 2 லிட்டர் வரை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சரியான அளவு தண்ணீர் குடிப்பதால் நமது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் பல உடல் நல பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் […]

இலங்கை

யாழில் மின்சாரம் தாக்கி வயோதிப பெண்ணொருவர் பலி

  • June 26, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மின் மோட்டரை ஆழியை (சுவிச்) போட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்தோர் வெளியில் சென்று இருந்த நேரத்தில் வீட்டில் மின் மோட்டரை இயக்கி தண்ணீர் பெற முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ஆசியா

சீன மக்களை அச்சுறுத்தும் வெப்பம் – வீடுகளை விட்டு வௌியே வர வேண்டாம் என எச்சரிக்கை

  • June 26, 2023
  • 0 Comments

சீனா தலைநகர் பெய்ஜிங் உள்பட பல நகரங்களில் கடும் வெப்பம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வௌியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆசிய நாடுகள் பலவும் கடந்த சில நாட்களாக கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சீனாவிலும் சில தினங்களாக வெப்பம் மக்களை வாட்டி வருகிறது. தெற்கு பெய்ஜிங்கின் நான்ஜியவோ ஆய்வகத்தில் முதல்முறையாக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. பெய்ஜிங்கில் 41.1 டிகிரி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

டுவிட்டரில் அறிமுகமாகும் அசத்தலான வசதி

  • June 26, 2023
  • 0 Comments

டுவிட்டரில் அசத்தலான வசதி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டரை கடந்த ஆண்டு உலக பணக்காரரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். மேலும் பயனாளர்களின் கோரிக்கையை ஏற்று டுவிட்டரில் பல்வேறு அப்டேட்டுகளை செய்து வருகிறார். இந்நிலையில் டுவிட்டரில் ராபின்சன் என்ற பயனாளர் ஸ்மார்ட் டிவிகளுக்கான டிவிட்டர் வீடியோ செயலி ஒன்று எங்களுக்கு தேவை என்றும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக […]