வானை நோக்கி 38 தடவைகள் பொலிஸார் துப்பாக்கிச் சூடு! ஏற்பட்ட அமைதியின்மை
நுவரெலியா – ஹங்குரங்கெட்ட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி 38 தடவைகள் சுட்டுள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக திரண்டிருந்த சுமார் 200 பேர் கலவரமாகச் செயற்பட்டு பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 25ஆம் திகதி ஹங்குரங்கெட்ட தியாதிலகபுர பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 8 […]