இலங்கை

போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் குச்சவெளி பிரதேச மக்கள்

  • June 27, 2023
  • 0 Comments

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தை பகுதியில் உள்ள மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர். தமது கிராமத்திலிருந்து நோயாளர்களை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்வதற்கு 1500 ரூபாய் பணம் கொடுத்தும் சாரதிகள் உரிய நேரத்துக்கு வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இக்கிரமத்தில் அதிகளவிலான வயோதிபர்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை கிளினிக் செல்ல வேண்டியுள்ளதாகவும் செல்வதற்கு போக்குவரத்து இல்லாமையினால் அவதிப்பட்டு வருவதாகவும் அக்கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர். அரசாங்கத்தினால் அரச […]

இலங்கை

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை மன்னார் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் உட்பட அழைக்கப்பட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக இராணுவம்,பொலிஸ் அதிகாரிகள் […]

வட அமெரிக்கா

ஆற்றில் கை கழுவ முற்பட்ட மீனவருக்கு நேர்ந்த கதி!

  • June 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நேசனல் எவர்கிளேட்ஸ் என்ற பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. இதில், மீனவரான நபர் ஒருவர் தனது நண்பர் மைக்கேல் ரஸ்சோ என்பவருடன் ஆற்றில் படகு சவாரி செய்து உள்ளார். அப்போது, ஆற்று நீரில் அந்நபர் கையை கழுவ முயன்று உள்ளார். ஆனால், உடனிருந்த அவரது நண்பர் மைக்கேல் ரஸ்சோ, ஆற்றில் சுறா மீன்கள் இருக்கும். அதனால் தாக்கப்பட கூடிய ஆபத்து உள்ளது என கூறி எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதனை அந்த நபர் […]

தமிழ்நாடு

ரத்தம் வழிந்த கத்தியோடு சாலையில் அலறிபடி ஓடி வந்த வாலிபர்..!

  • June 27, 2023
  • 0 Comments

நான் கொலை செய்து விட்டேன்’ என்று ரத்தம் வழிந்த கத்தியோடு சாலையில் அலறி கத்திய வாலிபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் கொளஞ்சி (45). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் அவினாஷ் (22). இவரும் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக கொளஞ்சியும், அவினாஷும் சேர்ந்து கட்டிட வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு தரமணியில் உள்ள லிங்க் ரோடு அருகே அவினாஷ் […]

இலங்கை

இலங்கை வானிலையில், மாற்றம் : மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

  • June 27, 2023
  • 0 Comments

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்,  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இலங்கை மற்றும் தென் தமிழக பகுதிகளில் இன்று (27.06) முதல் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரை ஏற்படக்கூடி காலநிலை மாற்றங்கள் தொடர்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையின் கடலோர பகுதிகளில்,  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ […]

பொழுதுபோக்கு

தனது கணவரை விவாகரத்து செய்கின்றாரா நடிகை அசின்?

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வந்த அசின், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்த 2016ம் ஆண்டு மைக்ரோமேஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து, சினிமாவை விட்டு விலகினார். இந்த தம்பதிகளுக்கு 2017ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், அரின் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த தம்பதிகள் 7 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், தற்போது விவாகரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக அசின் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் […]

இலங்கை

மேலும் ஒரு வரித் திருத்தம் விரைவில்

சட்ட வரைவு துறையால் தயாரிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் பல திருத்தங்களை அறிமுகப்படுத்தவும், அதற்கான திருத்த சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்ட வரைவு துறைக்கு ஆலோசனை […]

புகைப்பட தொகுப்பு

இதயத்தை புரட்டி போட்ட ஈழத் தமிழச்சி!!இந்த வயசுலயே இப்படி ஒரு தாராளம் காட்டும் இவரைத் தெரியுமா?

  • June 27, 2023
  • 0 Comments

  இலங்கை பெண்ணான மைத்ரேயி ராமகிருஷ்ணன் இன்ஸ்டாகிராமில் 4.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துக்கொண்டுள்ளார்.[/caption] இவர் அமெரிக்கன் மற்றும் பிரிட்டிஷ் சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இலங்கை பெண்ணாக இருக்கும் மைத்ரேயி ராமகிருஷ்ணன் கனடாவில் குடியேறி ஒரு நடிகையாக மாறினார். இவங்க அம்மா அப்பா இலங்கையில போர் நடக்கும் போது கனடாவில் குடியேறி இருக்காங்க. மைத்ரேயி ராமகிருஷ்ணன் படித்து வளர்ந்தது எல்லாமே கனடாவில் தான். netflixஇல் இவங்க நடிச்ச அமெரிக்கன் காமெடி சீரிஸான நெவர் ஹேவ் ஐ […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் முடிவுக்கு வந்தது செவிலியர்களின் போராட்டம்!

  • June 27, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் செவிலியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்த போராட்டங்கள் நிறைவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் (RCN) கடந்த மாதம் அரசாங்கம் வழங்கிய சம்பள சலுகையை நிராகரித்த பின்னர், வெளிநடப்புகளை செய்வதாக அறிவித்திருந்தனர். இருப்பினும், தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்த ஆணையைப் புதுப்பிக்க ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் வாக்கெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இதில் 50 வீதத்தை அவர்கள் பெற வேண்டும். இந்நிலையில்,  100,000 க்கும் அதிகமானோர் வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்தபோது, RCN இன் 300,000 உறுப்பினர்களில் 122,000 பேர் […]

தென் அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து அர்ஜென்டீனா கொண்டுவரப்பட்ட கொலைகார விமானம்..

  • June 27, 2023
  • 0 Comments

அர்ஜென்டீனாவில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை உயிரோடு கடலில் வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் அமெரிக்காவிலிருந்து அர்ஜென்டீனாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 1976ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை அந்நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. ராணுவத்தை விமர்சித்ததால் கைது செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர்(30,000) கடும் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பின் விமானத்திலிருந்து கடலில் வீசி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கொலைகார விமானம் என அழைக்கப்பட்ட அந்த விமானம் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் உறவினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அர்ஜென்டீனாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது . உயிரிழந்தவர்களின் […]