ஒரே சீனா கொள்கையை கடைபிடித்து வரும் இலங்கை : நாமல் கருத்து!
இலங்கையும் எப்போதும் ஒரே சீனா கொள்கையை கடைபிடித்து வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை-சீன நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களான 12 எம்.பி.க்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ளனர். இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர் ‘இலங்கையும் சீனாவும் நீண்டகால நண்பர்களாக இருந்து வருவதால் நன்மைகள் பரஸ்பரம் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார். […]