வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்க தவறியதால் சட்டமன்ற முற்றுகை போராட்டம்
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் சட்ட விரோதமாக 2000 கோடிக்கு மேல் உள்ள சொத்துக்களை ஏமாற்றி உள்ளார் என்றும் வகுப்பு சொத்துக்களை பாதுகாக்க தவறியிள்ளார் எனவே அவர் பதவி விலக வேண்டும், வக்ஃபு வாரியத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது, அதனை தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றோம், தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரும் முன்னாள் எம்.பியுமான அப்துல் ரகீம் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது […]