வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு
கோவை உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ் கார்டன் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் நேற்றிரவு பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த வீட்டார் பாம்பு பிடி வீரரான அமீனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் கிரீன் கேர் சுற்றுச் சூழல் அமைப்பினர் பாம்பு பிடி வீரர் சினேக் அமீன் அழைத்துக் கொண்டு அங்கு சென்று பார்த்த வீட்டில் பழைய பொருட்கள் வைத்து இருந்த ஒரு பகுதியில் 5 அடி நீளம் உள்ள நாகப் பாம்பு சுருண்டு படுத்து […]