இலங்கை

அரைமில்லியன் சீன சுற்றுலா பயணிகளை இலக்குவைக்கும் இலங்கை!

  • May 22, 2023
  • 0 Comments

இலங்கை கடன்நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்காக சீனாவை சேர்ந்த அரைமில்லியன்  சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரச்செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இது கொவிட்டிற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சீன சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை விட இரண்டுமடங்கு அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா சுற்றுலாப்பயணி ஒருவர் 5000 டொலர் செலவு செய்தாலும் அது சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து சமீபத்தில் கிடைத்த நிதி உதவிக்கு சமன் என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையால் இலங்கையை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்கமுடியும் என […]

மத்திய கிழக்கு

அஜர்பைஜானின் ஒரு பகுதியாக கராபாக்கை ஆர்மீனியா ஏற்றுக்கொள்ளும் என உறுதி!

  • May 22, 2023
  • 0 Comments

அஜர்பைஜானின் ஒரு பகுதியாக கராபாக்கை ஆர்மீனியா ஏற்றுக்கொள்ளும் என ஆர்மீனிய பிரதமர் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த ஆர்மீனிய  பிரதமர் Nikol Pashinyan,  ஆர்மீனிய மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தால், நாகோர்னோ-கராபாக் என்கிளேவை அசர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க ஆர்மீனியா தயாராக உள்ளது எனத் தெரிவித்தார். 1991 இல் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு முந்தைய ஆண்டுகளில் இருந்து நாகோர்னோ-கராபாக் ஆகிய  நாடுகளுக்கு  இடையே மோதல் நீடித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில், […]

இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி 18 வீதத்தால் அதிகரிப்பு!

  • May 22, 2023
  • 0 Comments

இலங்கை ரூபாயின் பெறுமதி 18.7 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இம்மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில்  இலங்கை ரூபாய் பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதே காலப்பகுதியில் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் மதிப்பு 24.1 வீதத்தாலும் ஸ்டெர்லிங் பவுண்டுடன் 15.4 வீதத்தாலும் அதிகரித்துள்ளது. இதேநேரம் யூரோ நாணயத்துடன் ஒப்பிடும்போது 17.5 […]

வட அமெரிக்கா

கனடாவின் அல்பர்ட்டா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • May 22, 2023
  • 0 Comments

கனடாவின் அல்பர்ட்டா மாகாண மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாகாண மக்கள் முடிந்தளவு பொது வெளியில் உலவித் திரிவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவுகை காணப்படுவதனால், வளி பாரியளவில் மாசடைந்துள்ளது. அல்பர்ட்டாவின் எட்மோன்டன் மற்றும் கல்கரி ஆகிய நகரங்களின் வளியின் தரம் மோசமாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளின் காற்றின் தரம் குறைவாக காணப்புடுவதனால் மக்கள் நோய்வாய்ப்படும் சாத்தியங்கள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வயது […]

செய்தி தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம்

  • May 22, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் MP ஆணைக்கிணங்க மதுராந்தகம் காந்தி சிலை அருகில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்க கோரியும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நிகழ்வு மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் எஸ்.சங்கர் தலைமை தாங்கினார். மதுராந்தகம் நகர பொறுப்பாளரமேச்சேரி குமார் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மலையூர் […]

செய்தி தமிழ்நாடு

கணவன் கண் முன்னே மனைவி உயிரிழப்பு

  • May 22, 2023
  • 0 Comments

கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் பகுதியே சேர்ந்தவர்கள் பிரகாஷ் புவனேஸ்வரி(25) தம்பதியினர். இவர்கள் நேற்று மாலை வண்டிக்காரனூர் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது இவர்களுக்கு முன் மாட்டு வண்டி(ரேக்ளா வண்டி) ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அதனை ஒருவர் ஓட்டியும் சென்றுள்ளார். அந்நிலையில் மாடு திடீரென மிரண்டு எதிர் சாலைக்கு திரும்பியதால் பின்னால் வந்த இவர்களது வாகனம் அந்த மாட்டுவண்டியின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி பிரகாஷ் மற்றும் புவனேஸ்வரி இருவரும் […]

உலகம் செய்தி

கயானாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து : 20 குழந்தைகள் உயிரிழப்பு!

  • May 22, 2023
  • 0 Comments

கயானாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இன்று (22) அதிகாலை,  கயானாவில் உள்ள பள்ளி விடுதியில் தீ பரவியதில் குறைந்தது 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் ஜார்ஜ்டவுனுக்கு தெற்கே 200 மைல் (320 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள  இடைநிலைப் பள்ளியின் விடுதிக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “அந்த தீயில் பல அழகான ஆன்மாக்களை இழந்துள்ளோம்” என்று அரசாங்கம் கூறியது. மேலும் பல மாணவர்கள் […]

பொழுதுபோக்கு

90களில் தொடை அழகி என வர்ணிக்கப்பட்ட நடிகையின் மகளா இது….

  • May 22, 2023
  • 0 Comments

90களில் தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த நடிகை ரம்பா, தனது மூத்த மகளின் சமீபத்திய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். தாய் மகளுக்கு இடையேயான விசித்திரமான ஒற்றுமையால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ரம்பா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவரது கவர்ச்சியான நடிப்பு இன்னும் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் செங்குத்தாக தரையில் மோதிய போர் விமானம் (வீடியோ)

  • May 22, 2023
  • 0 Comments

ஸ்பெயின் நாட்டில் போர் விமானம் ஒன்று செங்குத்தாக தரையில் மோதி வெடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்-ல் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள ஜராகோசா விமான தளத்தில் F/A-18 ஹார்னெட் ரக போர் விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ட்விட்டரில் வேகமாக பரவி வருகிறது. அதில், அமெரிக்காவின் வடிவமைப்பான F/A-18 ஹார்னெட் ரக போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாக விமான […]

இலங்கை

இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!

  • May 22, 2023
  • 0 Comments

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி,  ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 33.6 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சுட்டெண்ணின் படி  மார்ச் மாதத்தில் பணவீக்கம் 49.2 சதவீதமாக பதிவாகி இருந்தது. மார்ச் மாதத்தில் 42.3 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம்  ஏப்ரலில் 27.1 சதவீதமாக குறைந்துள்ளது.