அஜித்தின் புதிய திட்டம்! ஆச்சரியத்தில் மூழ்கிய திரையுலகம்
நடிகர் அஜித் சினிமாவை தாண்டி போட்டோகிராபி, பைக், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், சிறிய ரக டிரோன் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் புதிதாக சுற்றுலா நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து உள்ளார். இதுதொடர்பாக அஜித் வெளியிட்ட அறிக்கை : இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன் ‘வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்’. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் […]