வைஜெயந்தி மாலாவுக்கு என்ன ஆச்சு?… உண்மை என்ன?
பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில், அதற்கு அவரது மகன் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவின் 3வது மிகப்பெரிய விருதாக கருதப்படும் பத்மபூஷன் விருது பெற்றவர் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா. சினிமா நடிகையாக மட்டுமல்லாமல் பரத நாட்டிய கலைஞராகவும் அறியப்படுகிறார். 1949-ம் ஆண்டு வெளியான ‘வாழ்க்கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக 1995-ம் ஆண்டு வெளியான […]