சினிமாவில் கொலை மிரட்டல்களை எதிர்கொண்ட சன்னிலியோன்!
பொலிவுட் நடிகை சன்னிலியோன் பிக்பொஸ் நிகழ்ச்சி மூலமாக சினிமா துறையில் அறிமுகமானவர். இன்று வெற்றிகரமான நடிகையாக இருந்தாலும், ஆரம்பத்தில் அவர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு நிகழ்சியில் இருந்து பொலிவுட் சினிமா துறைக்கு அறிமுகமான சந்தர்ப்பங்களில் அவர் கொலை மிரட்டல்களைக் கூட எதிர்கொண்டதாக கூறியுள்ளார். நேர்காணலில் பேசிய அவர், பிக்பாஸ் தயாரிப்பாளர்களால் தன்னை அணுகியதாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அந்த யோசனை இல்லை. இருப்பினும், பிக் பாஸ் தயாரிப்பாளர்கள் […]