வட்டமிட்ட ரஷ்ய உளவு விமானங்கள்: இடைமறித்து துரத்தியடித்த ஜப்பான்
ஜப்பான் கடல் பிராந்தியத்தில் அத்துமீறி நுழைந்த இரண்டு ரஷ்ய உளவு விமானங்களை இடைமறித்து இருப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஜி7 நாடுகளின் கூட்டம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடத்தப்பட்டது, இதில் அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் மற்றும் சீனாவில் உலக அரங்கில் ஏற்பட்டு வரும் மாற்றம் ஆகியவற்றை குறித்து முக்கிய விவாதங்களை நடத்தினர். இந்த கூட்டத்தில் உக்ரைனிய ஜனாதிபதி […]