புனித தலத்தில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த திடுக்கிடும் சம்பவம்!
திருநெல்வேலியில் தர்காவில் பெண் ஒருவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளயத்தை சேர்ந்த இம்ரான்கான் (32) என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவருக்கும் நெல்லை டவுன் முகமது அலி தெருவை சேர்ந்த ஹசீனா பேகம்(28) ஆகிய இருவருக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு […]