செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டு வன்முறையை தீர்க்கச் சென்ற பொலிஸாருக்கு நேர்ந்த கதி!

கனடாவில் வீட்டு வன்முறைச் சம்பவமொன்றை தீர்த்து வைப்பதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் எட்மோன்ரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடு ஒன்றில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.இதன் போது பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 30 வயதான கான்ஸ்பிள் பிரட் ரயன் மற்றம் 35 வயதான ட்ரவிஸ் ஜோர்டன் ஆகிய இரண்டு உத்தீயோகத்தர்களும் […]

செய்தி தமிழ்நாடு

மாட்டு வண்டி பந்தயத்தில் சீறி பாய்ந்து சென்ற காளைகள்

  • April 13, 2023
  • 0 Comments

அறந்தாங்கி  தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா திருப்புனவாசல்ஸ்ரீ மன்மத சுவாமி காமன் பண்டிகையை முன்னிட்டு மண்டகப்படி காரர்கள்,ஸ்ரீ தர்ம சாஸ்தா நற்பணி மன்றம் திருப்புனவாசல் சேகரம் கிராமத்தார்கள்அவர்கள் இணைந்து நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் மதுரை தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் பங்கேற்ற பந்தயத்தில் 3 பிரிவுகளாக பெரிய மாடு , .சின்ன மாடுபுது பூட்டு என 63 மாட்டுவண்டிகள் பந்தயத்தில் […]

செய்தி தமிழ்நாடு

புதுக்கோட்டை என்றைக்கும் அதிமுக கோட்டை

  • April 13, 2023
  • 0 Comments

சிவகங்கை மாவட்டத்தில் மறைந்த  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு திருச்சி விமான நிலையம் செல்லும் வழியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டைக்கு வருகை தந்தார் அவருக்கு   முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில்  புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்டியா வயல் அருகே பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது தாரை தப்பட்டை மயிலாட்டம் ஒயிலாட்டம் கட்ட கால் கரகாட்டம் […]

செய்தி தமிழ்நாடு

பக்தவச்சலப் பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி

  • April 13, 2023
  • 0 Comments

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூரில் அமைந்துள்ள அருள்மிகு என்னைப் பெற்ற தாயார்பக்தவாசலப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம்..புகழ்பெற்ற 108 திவ்ய தேசத்தின் 58 வது திவ்யதேச மாத அமையப்பட்டுள்ளது இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மாசி மாதம் மகா பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்… அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 10 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம் இன்று மூன்றாவது நாள் விடியற்காலை 5 30 […]

செய்தி தமிழ்நாடு

3 கோடி மதிப்புள்ள 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

  • April 13, 2023
  • 0 Comments

ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு ஏர் அரேபியா விமானம் நேற்று அதிகாலை வந்தது. அவ்விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக உளவுத் துறையின் வருவாய் புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விமானத்தில் வந்த  பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 11 பயணிகளை சோதனை செய்ததில்  அவர்களது பேண்ட் பைகளில் இருந்து தங்கம் மீட்கப்பட்டது. மேலும் மலக்குடல், காலணிகள் மற்றும் ஜீன்ஸ் பேண்டுகளில் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் செய்யாத குற்றச்சாட்டிற்காக 34 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நபர்!

அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்ட சிட்னி ஹோல்ம்ஸ் என்பவர் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என அறியப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1988ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த கும்பல் பொதுமக்களிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. இதனையொட்டி எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மாநிற வாகனத்தை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து அந்த […]

செய்தி வட அமெரிக்கா

செயின்ட் பேட்ரிக் தினத்தை அயர்லாந்து பிரதமருடன் கொண்டாடும் ஜோ பைடன்

ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அயர்லாந்தின் பிரதமர் லியோ வரத்கர் ஆகியோர் வலுவான அமெரிக்கா-ஐரிஷ் இணைப்புகளைக் கொண்டாடும் செயின்ட் பேட்ரிக் தின நிகழ்வுகளின் தொடரில் கலந்துகொள்வார்கள். ஐரிஷ் தலைவரின் வெள்ளை மாளிகை வருகை ஒரு நேசத்துக்குரிய வருடாந்திர பாரம்பரியமாகும். அயர்லாந்தில் தனது குடும்ப வேர்களை அடிக்கடி எக்காளமிட்டு, ஐரிஷ் கவிதைகளில் இருந்து மேற்கோள்களை தனது உரைகள் மூலம் தெளிக்கும் பைடனின் கீழ் இருந்ததை விட இது உண்மையாக இருந்ததில்லை. வெள்ளை மாளிகையின் படி, துணை ஜனாதிபதி கமலா […]

செய்தி வட அமெரிக்கா

ரஷ்யா குறித்து அமெரிக்கா வெளியிட்ட காணொளி

சர்வதேச வான்வெளியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் போர் விமானம் எரிபொருளை கொட்டும் காணொளியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. மார்ச் 14 செவ்வாயன்று கருங்கடலுக்கு மேல் சர்வதேச வான்வெளியில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எம்.கியூ-9 ரக ஆளில்லா விமானத்தை, ரஷ்யாவின் ஆயுதமேந்திய எஸ்.யூ-27 ரக போர் விமானம் எரிபொருளை கொட்டும் ஒரு நிமிடம் நீளமான காணொளி காட்சியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இந்த தாக்குதலை பாதுகாப்பற்ற அல்லது தொழில்முறையற்ற இடைமறிப்பு என்று அழைக்கிறது.

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பெண்ணின் இதயத்தை வெட்டி, தனது குடும்பத்தி சமைத்து கொடுத்த கொடூர கொலைகாரன்!

அமெரிக்காவில் பெண்ணை கொன்று அவரது இதயத்தை வெட்டியதோடு, 4 வயது குழந்தை உட்பட இருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓகலஹோமா மாகாணத்தில், ஒரு பெண்ணைக் கொலை செய்து, அந்த பெண்ணின் இதயத்தை வெட்டி, தனது சொந்த குடும்பத்திற்கே சமைத்து கொடுத்து சாப்பிடுமாறு அவர்களை வற்புறுத்தியிருக்கிறார். 44 வயதான லாரன்ஸ் பால் ஆண்டர்சன் என்ற நபர் போதைப் பொருள் கடத்தியதற்காக சில வருடங்கள் முன்பு கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து […]

செய்தி வட அமெரிக்கா

கொலம்பியாவில் சிறு தீப்பொறியால் வெடித்த சுரங்கம்: பரிதாபமாக உயிரிழந்த 21 தொழிலாளர்கள்!

கொலம்பியா நாட்டில் சுடடெளசாவிலுள்ள ஒரு சுரங்க தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடம் இடித்து 21 தொழிலாளர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமையன்று மத்திய கொலம்பியாவிலுள்ள எண்ணெய் மற்றும் நிலக்கரி சுரங்கத்தில், தொழிலாளி ஒருவரது கருவியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியால், வாயுக்கள் தீப்பிடித்து வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.இதில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவின் குண்டினமார்கா மாகாணத்தின் ஆளுநர் நிக்கோலஸ் கார்சியா, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி முடிந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் […]

You cannot copy content of this page

Skip to content