ChatGPT ஆல் அமெரிக்க சட்டத்தரணிக்கு ஏற்பட்ட சோதனை
நியூயார்க் வழக்கறிஞர் ஒருவர் தனது சட்ட ஆராய்ச்சிற்கு AI கருவியான ChatGPT ஐப் பயன்படுத்தியமையால், நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார். நபர் ஒருவர் விமானம் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த வழக்கை முன்கொண்டு நடத்துவதற்காக சில முன்னோடி வழக்குகளை உதாரணமாக முன்வைப்பதற்கு வழக்கறிஞர் ChatGPT ஐப் பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில், இவ்வாறாக குறிப்பிடப்பட்ட முன்னோடி வழக்குகளை தங்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை என விமான நிறுவனம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதனையடுத்து முன்னோடி வழக்குகள் குறித்து விவரிக்க […]