பாகுபலி நாயகனுக்கு வில்லனாக நம்ம கமல்!! சம்பளத்தை கேட்டால் வாயடைத்து போவீர்கள்
தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கமல்ஹாசன். புது புது தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் கமலையே சேரும். விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் கமல்ஹாசனின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அப்படத்துக்கு பின்னர் தன் சம்பளத்தை ரூ.100 கோடிக்கு மேல் உயர்த்திவிட்டார் கமல். தற்போது ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் […]